சாண்டி அழுது கொண்டே கவினை வெளியே…. அதிர்ச்சியில் லொஸ்லியா….

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று வெளியான இரண்டாவது பிக் பாஸ் ப்ரொமோசனில் சாண்டி அழுது கொண்டே கவினை வெளியேருமாறு கூறுகின்றார்.

இது பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிக் பாஸ் வீட்டில் கடந்த வாரம் எவிக்சன் இல்லை.

எனவே, நேற்றைய எபிசோட்டில் விறுவிறுப்பைக் கூட்டுவதற்காக பார்வையாளர்களை வைத்து, போட்டியாளர்களிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன.

போட்டியாளர்களும் தங்கள் மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசினர். அதில் பலரது உண்மை முகத்தைப் பார்க்க முடிந்தது. இந்த நிலையில இன்று வெளிப்படையான வெளியேருமாறு தெரிவிக்கப்பட்டது.

சாண்டி கவினின் மாற்றத்துக்கு லொஸ்லியா காரணம் என்று கூறுகின்றார். அதனால், இருவரும் வெளியே செல்ல வேண்டும் என்று செல்கின்றார். சாண்டியும், கவீனும் சிறந்த நண்பர்கள். லொஸ்லியாவின் நட்பால் அது உடைந்து விட்டது போல தெரிகின்றது.