இலங்கை கிரிக்கெட் அணியின் நிரந்தர தலைவர் உபுல் தரங்கவிற்கு ஐசிசி இனால் இரண்டு போட்டிகள் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை அணியின் ஒருநாள் போட்டிகளுக்கான தலைவராக நியமிக்கப்பட்ட சாமர கபுகெதர இந்திய அணியுடன் மோதும் 4வது ஒருநாள் போட்டியில் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 31ம் திகதி நடைபெறவுள்ளது.
(rizmira)