சாம்பியன்ஸ் கிண்ண முதல் போட்டியின் நாணயற் சுழற்சியில் இங்கிலாந்து வெற்றி..

சர்வதேக கிரிக்கெட் பேரவையின் வெற்றியாளர் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் இன்று(01) ஆரம்பமாகிய நிலையில்; குழு ‘ஏ’விற்கான இன்றைய போட்டியில் இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன.

நாணயற் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தெடுப்பினை தேர்வு செய்து பங்களாதேஷ் அணிக்கு துடுப்பாட்டத்தை வழங்கியது.

அணி விவரம்;

(rizmira)