ஐசிசி சாம்பியன்ஸ் கிண்ண தொடரிலிருந்து பிரபல இங்கிலாந்து வீரரான கிரிஸ் வோக்ஸ் வெளியேற்றப்பட்டுள்ளார்.
பங்களாதேஷ் அணியுடனான முதல் போட்டியில் காயம் ஏற்பட்டுள்ளதால் தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.
சகலதுறை ஆட்டக்காரர் கிரிஸ் வோக்ஸ் வெளியேறியுள்ளது இங்கிலாந்துக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.