சாம்பியன் கிண்ணத்தில் மோதும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர் விபரம்..

ஜூன் மாதம் 01ம் திகதி தொடக்கம் ஜூலை 18ம் திகதி வரை நடைபெறவுள்ள ஐ.சி.சி சாம்பியன் கிண்ண ஒரு நாள் போட்டிக்கான இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் விவரங்களை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

அதன்படி, அணியின் தலைமை மோர்கன் இற்கு வழங்கப்படுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த இங்கிலாந்து அணி விவரம்..

 

(rizmira)