சாம்பியன் கிண்ண ஒரு நாள் போட்டிக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் விவரங்கள்..

ஜூன் மாதம் 01ம் திகதி தொடக்கம் ஜூலை 18ம் திகதி வரை நடைபெறவுள்ள ஐ.சி.சி சாம்பியன் கிண்ண ஒரு நாள் போட்டிக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் விவரங்களை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

அதன்படி, அணியின் தலைமை ஏஞ்சலோ மேத்யூஸ் இற்கும் உபதலைவர் பதவி உபுல் தரங்கவிற்கும் வழங்கப்படுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த இலங்கை அணி விவரம்.. 

(rizmira)