இங்கிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன் கிண்ண தொடரின் லீக் போட்டியில் சகலதுறை ஆட்டக்காரர் ஸ்டோக்சுக்கும் வங்கதேச வீரர் தமிம் இக்பாலுக்கும் இடையில் வாக்குவாதம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சாம்பியன் கிண்ண தொடரின் முதல் லீக் போட்டி நேற்று(01) துவங்கியது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் வீசிய 32 ஓவரின் இரண்டாவது பந்தில் வங்கதேச வீரர் தமிம் பவுண்டரி அடித்தார்.
குறித்த காணொளி;