‘சாரங்க திசாநாயக்க’வுக்கு கிடைத்த விசேட வாழ்த்துச் செய்தி – Photos

சிங்கள திரையுலகில் ‘சாரங்க திசாநாயக்க’ என்றாலே யாவரும் அறிந்த திறமையான நடிகர் என்றால் மிகையாகாது.

ரசிகர்கள் அனைவரதும் அன்பினையும் ஆதரவினையும் பெற்ற சாரங்கவின் பிறந்த தினம் இன்று(31) கொண்டாடப்படுகின்றது.

இவரது வாழ்கையில் திருமண முறிவுக்கு பின்னர் நெருக்கமான தோழமையாக இருந்து வருபவரும், திறமையான நடிகையுமான தினக்ஷி ப்ரியசாத் பிறந்தநாள் வாழ்த்தினை அவரது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

குறித்த பதிவானது;