சாரதிப் பத்திரம் தொடர்பிலான அறிவிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – காலாவதியாகவுள்ள அனைத்து சாரதி அனுமதிப் பத்திரங்களும் டிசம்பர் 31 வரை செல்லுபடியாகும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.