சாலாவ இராணுவ முகாமுக்கு அருகிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் சற்று நேரத்துக்கு முன்னர் தீப்பரவல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த தீயை அணைப்பதற்காக தீயணைப்பு வண்டிகள் குறித்த பகுதிக்கு விரைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
#rishma
24×7 Around the Globe