சாவகச்சேரி பகுதியிலுள்ள நிதி நிறுவனமொன்றின் 18 இலட்சம் ரூபாய் கொள்ளை…

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியிலுள்ள நிதி நிறுவனமொன்றின் கிளையில், 18 இலட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இன்று(19) கத்தியுடன் வந்த இனந்தெரியாத நபர்கள், கத்தியை காண்பித்து அச்சுறுத்தி, பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனரென, பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இது குறித்த விசாரணைகள் முன்னேடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.