யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் சாவக்கச்சேரி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர்.
விபத்தில் வேன் மற்றும் பஸ் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
24×7 Around the Globe