சிகரெட் தொகைகளுடன் இரண்டு பேர் கைது…

சட்டவிரோதமான முறையில் சிங்கபூரில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சிகரெட் தொகைகளுடன் இருவர் சுங்க பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொரலஸ்கமுவ பிரதேசத்தினை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து 14 500 சிகரெட்கள் உட்பட 10 சிகரெட் பெக்கட்களும் கைப்பறற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.