சிகரெட், மதுபானம் ஆகியவற்றுக்கான வரியை அதிகரிப்பதற்கும் சுகாதார உபகரணங்கள் மற்றும் விமான டிக்கெட்களுக்கு வரிவிலக்களிப்பதற்குமான யோசனையை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி முன்வைத்துள்ளதாக கொழும்பில் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார்.
சிகரெட் மற்றும் மதுபான விலைவாசிகள் மீள் உயர்வு…