நேற்று(31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சிகரெட் வகைகள் அனைத்தினதும் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
சிலோன் டொபாக்கோ நிறுவனம் இதனைத் உறுதிப்படுத்தியுள்ளது.
அதன்படி அவற்றின் புதிய விலைகள் பின்வருவன;,
பிஸ்டல் (Bristol) ஒன்றின் விலை 1 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 22 ரூபா.
கோல்ட்லீப் (Gold Leaf) ஒன்றின் விலை 2 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 35 ரூபா.
கெப்ஸ்டன் (Capstan) ஒன்றின் விலை 1 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 11 ரூபா.
அத்துடன் Benson & Hedges (B&H) 2 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 37 ரூபா.
Dunhill SWITCH 2 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 40 ரூபா.
Dunhill Lights 2 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 37 ரூபா.