சிசிலிய தொடர்பிலான தீர்ப்பு 11ம் திகதியன்று

கோல்டன் கீ நிறுவனத்தின் பணிப்பாளரான சிசிலியா கொத்தலாவலவின் வைத்திய அறிக்கை கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டியவிடம் இன்று கையளிக்கப்பட்டது.

அதுதொடர்பிலான தீர்ப்பு எதிர்வரும் 11ஆம் திகதியன்று வழங்கப்படும் என்று பிரதான நீதவான் அறிவித்துள்ளார்.