சுற்றுலா சிம்பாப்பே அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான ஒற்றை டெஸ்ட் போட்டி இன்று(14) கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் ஆரம்பமானது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாடி வரும் சிம்பாப்பே அணி மதிய போசனத்திற்காக ஆட்டம் இடைநிறுத்தப்படும் வரையில் 4 விக்கட்டுக்களை இழந்து 96 ஓட்டங்களை பெற்றிருந்தது.
ஒற்றை டெஸ்ட் போட்டியின் நேரடி ஒளிபரப்பு..