சுற்றுலா சிம்பாப்வே அணி மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 5ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர் நிறைவுக்கு விக்கெட் 8 இனை இழந்து 203 ஓட்டங்களை பெற்றுள்ளது.
அதன்படி சிம்பாவ்பே அணிக்கு 204 ஓட்டங்களை வெற்றி இலக்காக இலங்கை அணி நிர்ணயித்துள்ளது.

(rizmira)