மாத்தளை மாவட்டத்தில் இம்முறை தக்காளி அறுவடையுடன் தம்புள்ளை பொருளாதார மையத்தில் தக்காளி 1Kg, 10 – 15 ரூபாவுக்கு விற்பனையாவதால் விவசாயிகள் பெரும் சிரமத்தினை நோக்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால், விவசாயிகளில் அநேகமானோர் அறுவடையிலிருந்து விலகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.