சிரிய அகதிகளுக்கு புகழிடம் வழங்கும் பிரான்ஸ்

24 000 சிரிய அகதிகளுக்கு தமது நாட்டில் புகழிடம் அளிக்க நாம் தயார் என பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் சற்றுமுன் அறிவித்துள்ளார்.

(riz)