(FASTNEWS | COLOMBO) – தேசிய இராணுவ தினத்தினை முன்னிட்டு சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் 38 பேருக்கு ஜனாதிபதியினால் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து தெரிவித்துள்ளார்.
சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் 38 பேருக்கு பதவி உயர்வு..