சிறியானி விஜயவிக்ரம இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்…

மாகாண மற்றும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான இராஜாங்க அமைச்சர் சிறியானி விஜயவிக்ரம இன்று(18) முற்பகல் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவர் ஜனாதிபதி முன்னிலையில், இராஜாங்க அமைச்சராக பதவிபிரமாணம் செய்துக்கொண்டார்.

இதன்போது அமைச்சர்களான பைசர் முஸ்தபா, விஜித் விஜயமுனி சொய்சா மற்றும் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.