சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் சம்மேளன திகதி அறிவிப்பு

இன்று கொழும்பில் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ பிள்ளை சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் சம்மேளனம் செப்டேம்பர் மாதம் 2ந் திகதி  பொரளை கம்பல் மைதானத்தில் நடைபெறும் என அறிவித்தார்.
அத்துடன் இச் சம்மேளனத்தை சிறப்பான முறையில் நடத்தி முடிக்க சகல ஆதரவாளர்களின் உதவியை எதிர்பார்பதாக கூறினார்.