சிறுத்தை கொலை – கைது செய்யப்பட்ட 10 பேரும் மீண்டும் விளக்கமறியலில்…

கிளிநொச்சியில் கடந்த 21 ஆம் திகதி சிறுத்தையை அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 10 பேரும் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் இன்று(03) முன்னிலைப்படுத்தப்பட்டபோது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.