சிறுநீரக விற்பனை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இந்தியர்கள் 5 பேரையும், டிசெம்பர் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹால் பிலபிட்டிய, இன்று உத்தரவிட்டார்.
சிறுநீரக விற்பனை விவகாரம் – இந்தியர்களின் விளக்கமறியில் நீடிப்பு..