சிறுமி துஷ்பிரயோகத்தில் ஐவர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் |  கண்டி) – நாவலப்பிட்டி பிரதேசத்தில் 13 வயதான சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுமியின் தந்தை உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.