(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வெலிகடை சிறைச்சாலையின் கூரை மீது ஏறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிறைக் கைதிகள் தமது போராட்டத்தை கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறைச்சாலைகள் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
24×7 Around the Globe