சிறைச்சாலை : தற்காலிகத் தடை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மீள் அறிவித்தல் வரை நாடளாவிய ரீதியாகவுள்ள சிறைச்சாலைகளுக்கு சிறை கைதிகளை பார்வையிட வருவோருக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெலிகட சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் குறித்த அறிவித்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.