(FASTNEWS | COLOMBO) – காலி, தும்பரை, வாரியபொல மற்றும் வெலிக்கடை ஆகிய சிறைச்சாலை பயிற்சிப் பள்ளிகளின் அதிகாரிகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறைச்சாலை பயிற்சிப் பள்ளிகளின் அதிகாரிகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்