சிலாபம் – கொழும்பு பேரூந்து பணிப்புறக்கணிப்பிற்கு இன்னும் பேரூந்து சேவைகளும் ஆதரவு…

சிலாபம் – கொழும்பு தனியார் பேரூந்து ஊழியர் மீது கடந்த 26ம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை தொடர்ந்து, சிலாபம் – கொழும்பு தனியார் பேரூந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டமானது இன்று 04வது நாளாகவும், தொடர்கிறது.

குறித்த போராட்டத்திற்கு புத்தளம் – கொழும்பு தனியார் மற்றும் சொகுசு சேவை, ஆனமடுவ – கொழும்பு, சிலாபம் – நீர்கொழும்பு ஆகிய சேவைகளும் இதற்கு ஆதரவு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

R.Rishma