சிலாபம் – இரணவிலுள்ள சிறுவன் ஒருவனை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று(08) சிலாபம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது , சந்தேகநபரை எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சிலாபம் நீதவான் மஞ்சுல ரத்நாயக்க உத்தரவிட்டுள்ளார்.