சிலாபம் நகர சபைக்கு தலைவரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு திகதி அறிவிப்பின்றி பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை வாக்கெடுப்பு நடாத்த ஆரம்பமான வேளை, நகர சபைக்கு தெரிவு செய்யப்பட்ட பெரும்பாலானோர் வருகை தராமை இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வடமேல் மாகாண ஆளுநரின் தலைமையில் சபை கூடிய போது, நகர சபைக்கு தெரிவு செய்யப்பட்ட பெரும்பாலானோர் வருகை தராததால் அங்கு குழப்ப நிலையும் ஏற்பட்டுள்ளது.