சிலாபம் நகர சபை தலைவர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிலாபம் சேதவத்த பகுதியில் இளைஞர்கள் இருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிலாபம் நகரசபை தலைவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்

நபர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.