சில் துணி விநியோக விவகாரம் தொடர்பிலான மேன்முறையீட்டை விசாரிக்க திகதி அறிவிப்பு..

சில் துணிகளை விநியோகம் செய்த சம்பவம் தொடர்பில் சிறைத்தண்டனை பெற்றுள்ள முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட ஆகியோரின் மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுக்க நீதிமன்றம் இன்று (05) தீர்மானித்துள்ளது.

குறித்த வழக்கை எதிர்வரும் மாதம் 10ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்க மேன் முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்