சில ஊடகவிலாயளர்கள் எந்த விடயத்தையும் எழுவதில்லை.

சில ஊடகவிலாயளர்கள் காலை முதல் மாலை வரையில் நாடாளுமன்றில்  இருந்தாலும் எந்த விடயத்தையும் எழுவதில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இவ்வாறான நபர்கள் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் நாடாளுமன்றில் இன்று கோரிக்கை முன்வைத்துள்ளார்.
பிரதி சபாநாயகரிடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
டலஸின் இந்தக் கருத்துக்கு நாடாளுமன்ற ஊடகவியலாளர் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்புக்களும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன