சில பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இரத்து

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -2019 ஆம் ஆண்டிற்கான உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

அத்துடன் 71 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 126 பரீட்சார்த்திகள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.