சில பிரதேசங்களுக்கு மின்துண்டிப்பு….

(FASTNEWS | COLOMBO) – புதிய லக்ஷபான பலாங்கொட மின் கடத்தல் பாதையில் மின்னல் தாக்கியதில் ஹம்பந்தோட்டை, எம்பிலிபிட்டிய, தெனியாய உள்ளிட்ட பிரதேசங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.