சில பிரதேசங்களுக்கு மின்சாரம் துண்டிப்பு…

(FASTNEWS |COLOMBO) – மழையுடன் கூடிய காலநிலை காரணமாக, மரம் முறிந்ததில் அவிசாவளை, கொட்டாவ, ஹோமாகம, பாதுக்கை மற்றும் ஹொரன ஆகிய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.