தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், மாரடைப்பு காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் நேற்று(07) இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
தற்போது அவர் உடல் நிலை தேறி வருவதாக யாழ் போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.