சீகிரியாவை பார்வையிடுவதற்கான நேரம் நீடிப்பு…

சீகிரியாவை பார்வையிடுவதற்கு சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் 30 நிமிடங்களினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுதினம்(15) முதல் காலை 6.30 மணி முதல் பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் காலை 7 மணிக்கு பின்னரே சீகிரியாவை பார்வையிட அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.