ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளமையால், குறித்த காலப் பகுதியில், பருவ காலப் பயணச் சீட்டுக்களைப் (season tickets) பயன்படுத்தும் ரயில் பயணிகள், இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்களில் இலவசமாக பயணிக்க முடியும் என, போக்குவரத்து அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணைப்பு செய்தி..
பேச்சுவார்த்தை தோல்வியில்.. – புகையிரத சாரதிகளது வேலை நிறுத்தம் தொடர்கிறது..
(07/12/2017)
-reeshmaa..