சீனாவின் மற்றும் ஓர் சாதனை…(VIDEO)

சீனாவில் புதிய வகை டயர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆணிகளினால் துளைகள் ஏற்பட்டால் காற்று வெளியில் செல்லாத வகையில் குறித்த டயர் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

துளைத்தல் எதிர்ப்பைக் கொண்ட டயரையும் கண்டுபிடித்து சீனா சாதனை படைத்துள்ளது.

https://www.youtube.com/watch?v=xSPTWYyvzjY