சீரற்ற காலநிலை காரணமாக மத்தளைக்கு திருப்பி அனுப்பப்பட்ட விமானம்…

(FASTNEWS|COLOMBO) மலேசியாவில் இருந்து கட்டுநாயக்க நோக்கி வந்த விமானம் மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாகவே இவ்வாறு குறித்த விமானம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 315 என்ற விமானமே இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.