(FASTNEWS|COLOMBO) சீரற்ற காலநிலை காரணமாக மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து கட்டுநாயக்க நோக்கி வருகை தந்த விமானம் ஒன்று மத்தல சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தரையிறக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 315 என்ற விமானமே இவ்வாறு மத்தல சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.