சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு வெளிநாட்டிலிருந்து வரும் நிவாரணங்களுக்கான வரி அறவிடுதல் தடை செய்ய ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆலோசித்துள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலை – வெளிநாட்டு நிவாரணங்களுக்கு வரி விலக்கப்பட்டுள்ளது