சுசந்திகா ஜயசிங்கவுக்கு ‘விளையாட்டு மேம்பாட்டு ஆலோசகர்’ பதவி…

விளையாட்டு அமைச்சில் ‘விளையாட்டு மேம்பாட்டு ஆலோசகர்’ பதவிக்காக ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கத்தினை வெற்றி கொண்ட சுசந்திகா ஜயசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நாள் அரசில் அறிவுடைய, புத்தியான விளையாட்டு அமைச்சர் ஒருவரை நாட்டுக்கு, விளையாட்டுக்கு பெற்றுத் தந்துள்ளதாக நேற்றுமுன்தினம்(28) விளையாட்டு அமைச்சில் குறித்த பதவியினை பொறுப்பேற்கும் நிகழ்வில் ஊடகங்களுக்கு சுசந்திகா ஜயசிங்க கருத்துத் தெரிவித்திருந்தார்.