சுதந்திர தினத்தில் இந்தியாவில் குண்டு வெடிப்பு.

மணிப்பூர் மாநிலம் மேற்கு இம்பால் பகுதியில் குண்டு வெடிப்பு ஏற்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், இன்றைய நாள் இந்தியாவின் 70 வது சுசந்திர தினம் கொண்டாடப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.