பங்களாதேஷ், இலங்கை மற்றும் இந்திய அணிகள் பங்கேற்கும் சுதந்திரக் கிண்ண இருபதுக்கு இருபது முக்கோணக் கிரிக்கெட் போட்டி மார்ச் 06ம் திகதி முதல் கொழும்பில் ஆரம்பமாகிறது.
குறித்த இந்த போட்டித் பெப்ரவரி மாதம் 06ம் திகதி தொடக்கம் 18ம் திகதி வரை கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறும்.
முதலாவது போட்டி இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையில் மார்ச் மாதம் 06ம் திகதி இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
#rishma