ஐ.ம.சு.முன்னணியின் அரசுக்கு ஆதரவு வழங்குவதாக ஜனாதிபதியிடம் தெரிவிப்பு…

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தை நிபந்தனையற்ற முறையில் அமைக்க தீர்மானித்தால் தாம் ஆதரவு வழங்க உள்ளதாக இன்று(16) ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன இதனை ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

 

#rishma