ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் ‘சுப்பர் 4’ சுற்றின் முதலாவது போட்டியில் இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகள் இன்று(21) மோதவுள்ளன.
துபாயில் இடம்பெறவுள்ள குறித்த இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி பிற்பகல் 5 மணிக்கு ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
24×7 Around the Globe